அதிரையில் கனமழை : குடிசைகளை சூழ்ந்த மழைநீர் – களப்பணியில் SDPI !
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. குறிப்பாக மின்சார வாரிய அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் கூட இம்மழை நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழந்து உள்ளதால் மக்கள் துயரத்தை சந்தித்து வருகிறார்கள். இவர்களை மீட்கும் பணியினை SDPI கட்சியினர் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்,