அதிரை AFCC அணியின் இஃப்தார் நிகழ்வு : அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பு!!
அதிரை AFCC கிரிக்கெட் அணியின் சார்பாக இன்று (19.04.2022) செவ்வாய்க்கிழமை கிராணி AFCC மைதானம் பின்பிறம் உள்ள மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிவாசல் அருகில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்சிக்கு அதிரையில் உள்ள பல அணிகளும், மாற்றுமத நண்பர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டனர். மாநில அளவில் பங்கு பெற்று விளையாடிய தலைசிறந்த அணிகள் எதிர்வரும் மே மாதம் 11.05.2022 அன்று அதிரை AFCC நடத்த இருக்கின்ற கிரிக்கெட் தொடரில்
அதிரை எக்ஸ்பிரஸ் – ன் பிறை 16 க்கான கேள்விகள்!
போட்டி முடிய இன்னும் 4 நாட்களே உள்ளது.. Loading…