அதிரையில் வாட்ஸ்அப் குழுமம் சார்பில் 140 குடும்பங்களுக்கு பொருளுதவி வழங்கல்!

Posted by - April 22, 2022

அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமம் என்ற பெயரில் கடந்த 2016 லிருந்து துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் அதிரையில் இந்த வருட ரமலான் மாதத்தில் சிரமத்தில் இருக்கக்கூடிய 140 ஏழை குடும்பங்களுக்கு ரூ. 500 மதிப்பில் பொருட்கள் வழங்கப்பட்டது. அதிரை சகோதரர்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் பயணிக்கக்கூடிய நபர்களிடம் இருந்து பொருளாதார உதவிகள் பெறப்பட்டு ஏழைகளுக்கு பொருட்களாக வழங்கப்பட்டது.

Read More

ரமலான் நோன்பு கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு 6,000 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு – முதல்வர் உத்தரவு!

Posted by - March 27, 2022

ரமலான் நோன்புக் கஞ்சிக்காக பள்ளிவாசல்களுக்கு ஆண்டுதோறும் வழங்கும் பச்சரிசி இந்த ஆண்டும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு தமிழக அரசால் பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரமலான் மாதம் தொடங்க உள்ளதால், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தமிழக அரசு பச்சரிசி வழங்க முடிவு செய்துள்ளது. 2022 ஆண்டு, ரமலான்

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் ரமலான் நேரலையை பாருங்கள் : தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

Posted by - April 13, 2021

ஊடகத்துறையில் அதிரையின் நெ.1 ஊடகமான “அதிரை எக்ஸ்பிரஸ்” 14 ஆண்டுகள் கடந்து 15ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ரமலானில் இஸ்லாமிய கேள்வி-பதில் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி ரமலான் பிறை 01 முதல் இரவு 10 மணிக்கு நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் ஒளிபரப்பாகும் ஹிஜ்ரி 1442 ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஒவ்வொரு நாளின் இறுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்கள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு 20 நாட்களுக்கு தலா 4 கேள்விகள் வீதம்

Read More

தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

Posted by - May 23, 2020

தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Read More

ரமலான் மாத கட்டுரைபோட்டி…கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப இன்றே கடைசி நாள் !

Posted by - May 10, 2020

ரமலான் மாத கட்டுரைப்போட்டி தலைப்பு:- அச்சுறுத்தும் கொரோனாவும்…!! அழகிய ரமலானும்…!! பங்கு பெற தகுதியானவர்கள்:- 6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள். கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:- 10.05.2020 பரிசுகள் விபரம்:-முதல் பரிசு ரூ.1000/-இரண்டாம் பரிசு ரூ.750/-மூன்றாம் பரிசு ரூ.500/- விதிமுறைகள்:- 1.கண்டிப்பாக இந்த போட்டியில் ஆறாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே பங்கு பெற

Read More

பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்க இந்து முன்னணி எதிர்ப்பு: ‘இது மதச்சார்பற்ற நாடு’ என ஐகோர்ட் பதிலடி !

Posted by - April 28, 2020

ரம்ஜான் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு 5 ஆயிரத்து 440 மெட்ரிக்டன் பச்சரிசி வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான அரிசி கிடைப்பது கஷ்டமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் அரிசி வழங்க

Read More

அதிரையில் சகருக்கான சாப்பாடு தயார் ! தாராளமாக வழங்குகிறது தனம் மெஸ் !!

Posted by - April 27, 2020

அதிராம்பட்டினம் எவர்கோல்டு காம்ப்ளக்ஸ்சில் இயங்கி வருகிறது தனம் மெஸ். ஹலாலான முறையில் அசைவ சைவ உணவுகளை சமைத்து வழங்கும் இந்நிறுவனம். நோன்பாளிகளுக்கு என பிரத்தியேக முறையில் சூடாக சுவையான சகர் உணவை தயாரித்து வழங்குகிறது. முழு லாக் டவுனால் ஏழைகள், குடும்பம்மில்லாத நபர்கள் நோன்பு வைப்பதற்கு சிரமம் கொள்கின்றனர். இவர்களை கவனத்தில் கொண்ட தனம் மெஸ் நிறுவனத்தார் ஒரு முழு சாப்பாட்டின் விலை ₹60 என நிர்ணயித்து வழங்கி வருவதாக அந்நிறுவனத்தின் ஜான் தெரிவித்துள்ளார். தங்களது ஆர்டர்களை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)