அதிரையில் வறுத்தெடுத்த வெயிலை மிரட்டிய மழை : உற்சாகத்தில் அதிரையர்கள்!!

Posted by - June 30, 2022

அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் உக்கிரத் தாண்டவம் அதிகரித்து வருவதால் பகல் நேரங்களில் அனல் காற்று அதிகமாக வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். வெயிலின் உக்கிரத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இதமூட்டும் விதமாக இன்று  மாலை கரு மேகங்கள் சூழ மழை பெய்தது. சுமார் 15 நிமிடங்கள் பெய்த இந்த மழையால் அதிரையில் ஓரளவிற்கு வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி, தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேற்குதிசை காற்றின்

Read More

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Posted by - October 19, 2021

தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ”19.10.2021: சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்

Read More

அதிரையில் வாட்டிய வெயிலை, துரத்திய மழை!!

Posted by - June 12, 2021

அதிரையில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் மிகவும் சிரமமுற்று வந்த நிலையில், இன்று (12.06.2021) மாலை 6 மணிக்கு ஒன்று கூடிய கருமேகக்கூட்டங்கள், வெயிலில் வாடிய அதிரை மக்களுக்கு வரப்பிரசாதமாக இடியுடன் குளுகுளு மழையை கொடுத்துள்ளது. இதனால் வெப்பம் தனிந்து அதிரை மக்கள் மழையை மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகின்றனர்.

Read More

அதிரையை குளிர்வித்த அழகு மழை!!

Posted by - May 20, 2021

அதிராம்பட்டினத்தில் இன்று மாலை மேகமூட்டத்தோடு குளிர் காற்று வீச தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஊரடங்கு மற்றும் கத்திரி வெயிலும் வெப்பமான காந்தலாலும் சிரமப்பட்ட அதிரை மக்களுக்கு வரபிரசாதமாக இறைவனின் கருணையாக லேசான இடி மின்னலோடு தூறல் மழை பெய்து ஊர் நிலங்களையும் ஊர் மக்களின் மனங்களையும் குளிர்வித்தது. நோன்பு பெருநாள் முடிந்ததோடு அடுத்த ஆறு நோன்பின் இறுதி நாளான இன்று இறைவனின் ஆகபெரும் கிருபையாக குளிர் காற்றோடு சிறுமழை பெய்ததால் வந்த மண் வாசனை கொரானோ

Read More

தொடர் மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் : வெறிச்சோடிய அதிரை!! (புகைப்படங்கள்)

Posted by - November 16, 2020

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது. அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்யத் துவங்கிய கன மழை, மதியம் வரையிலும் இடைவிடாது கொட்டித் தீர்த்தது. இதனால் அதிரையர்கள் வீடுகளில் முடங்கினர். எப்பொழுதும் காலை நேரங்களில் பரப்பரப்பாக காணப்படும் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Read More

கும்மிருட்டான அதிரை : குஷியில் மக்கள்!!

Posted by - November 15, 2020

கன்னியாகுமரி முதல் அந்தமான் வரையிலும் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 16 ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிரையில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அதிரையில் அவ்வப்போது கரு மேகங்கள் சூழ்ந்து கும்மிருட்டாய்

Read More

மேகம் கருக்குது.. மழையும் பெய்யுது.. அதிரையில் கலக்கலான கிளைமேட்!!

Posted by - September 9, 2020

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மிதமான மழையும்,  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான அல்லது கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது. அதிரையில் கடந்த சில வாரங்களாகவே வாட்டி வதைத்து வந்த வெப்பத்திற்கு குட் – பை சொல்லி அனுப்பி அவ்வப்போது மழை வெளுத்து வருகிறது. இன்று காலை முதல் அதிரையில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட

Read More

அடடா மழைடா.. அதிரை மக்கள் மகிழ்ச்சி!!

Posted by - September 2, 2020

தென் தமிழகத்தையொட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு அதிரையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நள்ளிரவு முதல் லேசான தூரல்களுடன் மழை பெய்து வருவதால் அதிரை முழுவதும் மலைப்பிரதேசம் போல் குளிர்ந்த வானிலை நிலவி வருகிறது. கடந்த சில

Read More

அதிராம்பட்டினத்தில் 40.4 மிமீ மழை பதிவு !

Posted by - June 25, 2020

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. தெற்கு டெல்டாவில் கனமழையும், வடக்கு டெல்டாவில் மிதமான மழையும் பதிவானது. டெல்டா மாவட்டங்களில் (25/06/2020) இன்று காலை 8:30 மணி வரை பதிவான மழை அளவு:- திருத்துறைப்பூண்டி – 77.4 மிமீ, எடையூர் – 53.8 மிமீ, செந்துறை – 53.6 மிமீ, அதிராம்பட்டினம் – 40.4 மிமீ, மதுக்கூர் – 24.6 மிமீ, பட்டுக்கோட்டை – 16.5 மிமீ,

Read More

40 முதல் 50 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்- வானிலை மையம் எச்சரிக்கை

Posted by - May 15, 2020

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறினால் புயலாக மாறும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கூறுகையில், வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும். மேலும் வருகின்ற 16ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது, ஆந்திராவில் கரையை கடக்கும் எனவும், கரையை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)