அதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மின்தடை!

Posted by - July 5, 2022

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மறுதினம்(வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : மதுக்கூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மேற்கொள்வதை முன்னிட்டு நாளை மறுநாள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு

Read More

அதிரையில் திடீர் மின்தடை- அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி!

Posted by - March 18, 2022

அதிராம்பட்டினம் துணைமின் நிலையத்தில் இருந்து அதிரை நகருக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிக மின் அழுத்தத்தால் பழுதாகும் இத்துணை மின் நிலையத்தை 110கிலோ வாட் கொண்ட மின் நிலையமாக மாற்ற மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மாதத்தின் கடைசியில் மின் தடை செய்யப்படுவது வழக்கம். முன்னதாகவே அறிவிப்பு வெளியிட்டு இத்தடையை ஏற்படுத்துவதால் பொதுமக்கள் இடையூறு இன்றி பணிகளை முன்கூட்டியே செய்து கொள்கின்றனர். ஆனால் திடீரென இன்று காலை

Read More

அதிரையில் நாளை மின்தடை!

Posted by - October 27, 2021

அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது. எனவே மின்சாரம் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அதிரையில் நாளைக்கும் மின் தடையாம் !

Posted by - June 25, 2021

அதிராம்பட்டினம் மின்பகிர்மான வட்டத்தில் தொடர் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் தடை ஏற்படுத்தி வருகிறார்கள். அதன்படி நாளை 26-06-2021 அன்று காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அதிரை நகருக்குள் மின் விநியோகம் இருக்காது என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார். எனவே பொதுமக்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ள படுகிறார்கள்.

Read More

அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு – அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட அழைப்பு !

Posted by - May 9, 2021

அதிராம்பட்டிணம் மின்சார வாரியத்தில் 33 கிலோவாட் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து முறையான முன் அறிவிப்பு ஏதுமின்றி இம் மின்வெட்டு தொடரும் நிலையில், மின்வாரிய தொலைபேசி எண்னை தொடர்பு கொண்டால் ரெஸ்பான்ஸ் இல்லை. அது போக மின் வாரிய ஊழியர்களை தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்ற தகவல். இதனால் விரக்தியடைந்த மின்

Read More

திமுக ஆட்சிக்கு வந்த முதல்நாளே அதிரையில் மின்தடை! பெருநாள் தினத்தன்றும் மின்தடை தொடருமா??

Posted by - May 7, 2021

அதிராம்பட்டினத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதிரையில் சிறிது நேரம் மின்தடை செய்யப்பட்ட நிலையில்,   பகலில் இருந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நிலவியது.  மின்தடைக்கான காரணம் குறித்து விசாரித்த வகையில்,  பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் மின்பாதைகளில் புதிய லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதனாலேயே மின்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ரமலான் மாதத்தில் இவ்வாறு தொடர்

Read More

அதிரையில் நாளை மின் தடை!!

Posted by - August 19, 2020

மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, பெரியக்கோட்டை, அத்திவெட்டி, கன்னியாக்குறிச்சி, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை, காடந்தங்குடி, மதுக்கூர் நகர் ஆகிய பகுதிகளில் நாளை (20.08.2020) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மதுக்கூர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ஆர். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Read More

அதிரையில் நாளை மின் தடை..!!

Posted by - July 27, 2020

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை 28.07.2020 அன்று பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை 28.07.2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுக்கூர் உதவி செயற்பொறியாளர் அவர்களின் அறிவிப்பின் படி அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரமான அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியகோட்டை, மதுக்கூர், கன்னியாகுறிச்சி, காடந்தகுடி, துவரங்குறிச்சி, ஆகிய பகுதிகளுக்கு காலை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)