அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் திறப்பு!! (படங்கள்)

Posted by - September 10, 2020

அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று (10.09.2020) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக தரகர் தெரு  முகைதீன் ஜும்ஆ பள்ளி இமாம் மௌலானா இப்ராஹிம் கிராத் ஓதிய பின், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூவர்ணக் கொடியை தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன் ஏற்றினார். இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை அலுவலகத்தை அதிரை அனைத்து முஹல்லா

Read More

அதிரையில் கொரோனா தடுப்பு பணியில் பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் !(படங்கள்)

Posted by - August 20, 2020

கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரக மற்றும் பேரூர் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும், வீடு வீடாக சென்று மருத்துவ ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரின் வேண்டுகோள்படி இன்று அரசு ஊழியர்களுடன் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின்

Read More

அதிரையில் PFI சார்பில் விமரிசையாக கொண்டாடப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் !(படங்கள்)

Posted by - June 23, 2020

அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விலைமதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது.2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது. இவ்வாண்டு ஐநா பொது சேவை நாளில் உலகெங்கிலும் கோவிட் -19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளில் பணியாற்றிடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் அர்பணிப்பு மிக்க சேவைகளை நினைத்து போற்றுவோம் என்று ஐக்கியநாடுகள் சபை

Read More

புதிதாக பொறுப்பேற்ற பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யுடன் PFI நிர்வாகிகள் சந்திப்பு!(படங்கள்)

Posted by - June 20, 2020

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும்  எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது மாவட்ட தலைவர்A.ஹாஜா அலாவுதீன்.MSc பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பணிகள் குறித்த கையேடு டிஎஸ்பி அவர்களுக்கு மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்z.முகமது தம்பி BABL., அவர்களால் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது  பட்டுக்கோட்டை

Read More

அதிரையில் உள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய PFI !

Posted by - May 15, 2020

கொரோனா வைரஸின் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலைகள் இன்றி முடங்கியுள்ளனர். இதனால் அவர்கள் சாப்பாடின்றி பட்டினி நோன்பு வைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் நேற்று முன்தினம் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அதிரை ஏரியா சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு சமைப்பதற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

Read More

ஊரடங்கால் அதிரையில் சிக்கிய பெங்களூர்வாசிகள் – பாப்புலர் ப்ரண்ட் சட்ட உதவிக்குழுவின் முயற்சியால் சொந்த ஊர் திரும்பினர் !

Posted by - May 13, 2020

சமீபகாலமாக ஏற்பட்டிருக்கும் தேசிய பேரிடர் ஆன கொரோனா தொற்றின் காரணமாக உலக மக்கள் முழுவதும் பெரும் பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நாடு முழுவதும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பாக அதிரை மக்களுக்கு ஊரடங்கு காலத்தில் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 144 ஊரடங்கு சட்டம் காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூரில்

Read More

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சட்ட உதவிக்குழுவின் தொடர் பணிகள் !

Posted by - May 2, 2020

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிராம்பட்டினம் ஏரியா சார்பாக சட்ட உதவி குழு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து அவ்வப்போது செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்வதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு அதிகாரிகளை அணுகி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சட்ட உதவி குழு செய்து கொண்டிருக்கின்றது. இதுவரைக்கும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதன் மூலம் பலன் அடைந்து இருக்கின்றார்கள். மேலும் இந்த உதவியை தேவைப்படும் அதிரைவாழ்

Read More

அதிரையில் ஆய்வு செய்த மண்டல மேற்பார்வையாளர் சண்முகம் IAS உடன் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிக்குழு சந்திப்பு !(படங்கள்)

Posted by - April 22, 2020

அதிரையில் மண்டல மேற்பாவையாளர் சண்முகம் IAS அவர்களுடன் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவிகுழு சந்திப்பு ! அதிராம்பட்டினத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு அலுவலரும், தமிழக அரசின் அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் IAS மேற்பார்வையிட்டார்கள். அது சமயம் பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு பொறுப்பாளர் Z.முஹம்மது தம்பி, மண்டல மேற்பார்வையாளர் சண்முகம் IAS மற்றும் கண்காணிப்பு குழுவை சந்தித்து அதிரையின் சூழல்கள் குறித்து பேசினார். இந்த சந்திப்பின்

Read More

அதிரையில் 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு வாகன அனுமதி சீட்டு பெற்றுக்கொடுத்த PFI !

Posted by - April 12, 2020

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக இன்று பலதரப்பட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான நலப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பில் அதிரைக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு மூலமாக 25க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அரசிடமிருந்து வாகன அனுமதி பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கினால் அத்தியாவசிய

Read More

அதிரை வாழ் வடமாநில தொழிலாளர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் அத்தியாவசிய பொருளுதவி வழங்கல் !

Posted by - April 9, 2020

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர். அவ்வாறு அதிரையில் தங்கி வேலை பார்த்து வரும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 60 தொழிலாளர்களுக்கு இன்று வியாழக்கிழமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் அரிசி, காய்கறிகள், எண்ணெய், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)