தஞ்சாவூர் சார் ஆட்சியருக்கு PFI நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்ததிரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்கள் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலராக பதவி உயர்வு பெற்று செல்வதையடுத்து அவர்களை மரியாதை நிமித்தமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்தனர். அதுசமயம் சுகாதாரத்துறை இணைச் செயலாளராக பதவியேற்க இருக்கும் திரு. A.R கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் IAS அவர்களுக்கு மாவட்ட தலைவர்A. ஹாஜா அலாவுதீன் M.Sc அவர்கள் சந்தித்து இனிப்புகள் வழங்கினார். மாவட்ட மக்கள்