அதிரை பெரிய ஜுமுஆ பள்ளிவாயிலில் போட்டிபோட்டு பிரச்சாரம் செய்த நாம் தமிழர்-அமமுக!

Posted by - March 27, 2021

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழகத்தில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது அரசியல் கட்சியினர் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளிவாயிலில் ஜுமுஆ தொழுகை முடிந்து வருபவர்களிடம் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்காக அமமுக கூட்டணி கட்சியினர் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் கீர்த்திகா அன்புவிற்காக நாம் தமிழர் கட்சியினர் என

Read More

ஆண்டு வருமானம் ரூ.1000 – வேட்புமனுவில் சீமான் தகவல் !

Posted by - March 16, 2021

தமிழகம் முழுவதுமுள்ள 234 தொகுதிகளிலுள்ள தேர்தல் நடத்தும் அலுவலகர்களின் அலுவலகங்களிலும் வேட்புமனுத் தாக்கல் மார்ச் 13-ம் தேதி 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க துணைத்தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அ.ம.மு.க பொதுச் செயலாளர்

Read More

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் !(படங்கள்)

Posted by - August 10, 2020

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 5 அம்ச கண்டன கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜ் தாங்கினார். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் தம்பி நெல்சன் பிரபாகர் மற்றும் அதிரை நகர செயலாளர் ஜஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒரு ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில பேச்சாளர் தஞ்சை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)