பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

Posted by - October 20, 2021

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை விவகாரம்சட்டத்துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாகவும், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை தமிழக முதல்வர் சாத்தியப்படுத்த வேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று, கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவிப்புச் செய்தது நீண்டநாள் சிறைவாசிகள் குறிப்பாக

Read More

பாளையங்கோட்டை : பால் வார்க்குமா SDPI?

Posted by - May 2, 2021

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அமமுக கூட்டணியில் SDPI கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாளையங்கோட்டையில், SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் போட்டியிட்டார். இதில் காலை 11 மணி நிலவரப்படி, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் அப்துல் வகாப் 19,483 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 2364 வாக்குகளை பெற்று நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நெல்லை முபாரக்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)