காணாமல்போன சங்கரன்பந்தல் இளைஞர் கிடைத்துவிட்டார்!
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் இலுப்பூரை சேர்ந்தவர் முஹம்மது ஆசிக். 16 வயதான இவரை, கடந்த 11-05-2022 முதல் காணவில்லை என 14-05-2022 அன்று நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் மேற்கூறப்பட்ட முஹம்மது ஆசிக், இன்று 17-05-2022 செவ்வாய்கிழமை காலை கோவை உக்கடம் பகுதியில் கிடைத்துவிட்டார் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். மேலும் முஹம்மது ஆசிக்கை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் தங்கள் நன்றியையும் தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல்போன முஹம்மது ஆசிக் கிடைத்துவிட்டதால், இனி அவரை