அதிகாரம், மிரட்டல், காசுக்கு விலைபோகாத அதிரை எக்ஸ்பிரஸ்! மக்களின் குரலாய் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்!!

Posted by - March 21, 2022

2007ம் ஆண்டு அதிரை அல்-அமீன் (பஸ் ஸ்டாண்ட்) பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நெருக்கடியை மக்கள் மன்றத்தில் சென்று சேர்க்க செய்ய துவங்கப்பட்டது தான் அதிரை எக்ஸ்பிரஸ். ஆரம்பமே அதிகார அடக்குமுறைக்கு எதிராக சாமானியர்களின் குரலாய் உருவெடுத்த அதிரை எக்ஸ்பிரஸ், தற்போது பறந்து விரிந்த ஆலம்பரம்போல் 15 ஆண்டுகளை கடந்து 16ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இந்த 15 ஆண்டுகளில் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்கள் சந்தித்த மிரட்டல்கள், தொல்லைகள் எல்லாம் சொல்லிமாளாது. ஆனாலும் அதிகாரம், மிரட்டல், காசுக்கெல்லாம் விலைபோக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)