அதிரை தக்வா பள்ளியின் நிர்வாகம் 2025 வரை நீட்டிப்பு – வஃக்புவாரியம் உத்தரவு!
வானுயர எழுந்து நிற்கும் கம்பீர மினாரா,சுமார் 110அடி கொண்ட இந்த மினாராவை தன்னகத்தே கொண்டுள்ள மஸ்ஜிதே தக்வா எனும் பள்ளி துலுக்கா பள்ளி ட்ரஸ்டின் கீழ் வஃக்பு வாரியக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கென சொத்துக்கள் ஏராளமாக உள்ளது . இதனை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு வாடகை செலுத்தாமலும், சிலர் சொற்ப வாடைகயை செலுத்தியும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் M.S. ஷிகாபுதீன் தலைமையில் அமைந்த நிர்வாக குழு சிறப்பாக