அதிரை, மல்லிப்பட்டினம் PFI,SDPI கட்சி சார்பாக குடியரசு தின விழா கொண்டாட்டம்!!

Posted by - January 26, 2020

நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிரை மற்றும் மல்லிப்பட்டினம் PFI, SDPI கட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் மல்லிப்பட்டின நகரத் தலைவர் ரபீக் கான் தேசிய கொடியேற்றினார். அதிரையில் SDPI கட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் முஹம்மது புகாரி தேசிய கொடியை ஏற்றினார். இந்த குடியரசு தின விழாவில் மல்லிப்பட்டினம் மற்றும் அதிரை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)