அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி! காயிதே மில்லத் நகர் மக்களின் தாகம் தணிந்தது!

Posted by - June 1, 2021

தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரிசெய்திட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை அதிரை எக்ஸ்பிரஸ் வாயிலாக மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் குடிநீர் வசதியின்றி அவதிப்படும் பொதுமக்கள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இதன் எதிரொலியாக இன்று (ஜூன்.1) வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வேந்திரன், ஆண்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வரதராஜன் ஆகியோர் அப்பகுதியை பார்வையிட்டு உடனடி

Read More

மல்லிப்பட்டிணத்தில் கொரோனா பரிசோதனை முகாம்!!

Posted by - August 27, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தரராவ் எடுத்து வருகிறார். இதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணைத்தலைவர் மாசிலாமணி,

Read More

மல்லிப்பட்டினம் TNTJ கிளை சார்பில் இரத்ததான முகாம்!

Posted by - August 22, 2020

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாதின் 90 ஆவது இரத்த தான முகாம் ஆகஸ்ட் 22 இன்று மல்லிப்பட்டினத்தில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மல்லிப்பட்டினம் கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை (RMH) இணைந்து இரத்த தானம் முகாம் இன்று நடைபெற்றது. இதில் 50 யூனிட் இரத்தம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு (RMH) வழங்கப்பட்டது.இந்த இரத்ததான முகாமில் சிறப்பு அழைப்பாளராக சேதுபாவசத்திரம் காவல் ஆய்வாளர் V.R. அண்ணாதுரை (MA) அவர்கள் கலந்துகொண்டனர். இந்த இரத்ததான முகாமிற்கு மாவட்ட

Read More

சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் 74வது சுதந்திர தின கொண்டாட்டம்..!

Posted by - August 15, 2020

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் அமைந்துள்ள சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இந்திய தேசிய கொடியினை ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா ஏற்றினார்.கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் முன்கள பணியாளர்களை சிறப்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு நன்றியினை தெரிவத்தார். மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாசிலாமணி,வார்டு உறுப்பினர் நூருல் ஹமீத்,ஊராட்சி செயலாளர் தெட்சிணா மூர்த்தி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

Read More

மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பில் 74வது சுதந்திர தின கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - August 15, 2020

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் நகரத்தலைவர் அப்துல் பஹத், நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் SDPI கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Read More

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக அமைப்பு செயலாளர் நியமனம்….!

Posted by - August 14, 2020

முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழக மாநில அமைப்பு செயலாளராக தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டிணம் எஸ். எஸ்.சேக் தாவூத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இதனை அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் அறிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளார்.

Read More

தமிழ்நாடு மீனவ பேரவை பொதுச்செயலாளர் AK.தாஜூதின் முதல்வருக்கு கடிதம்…!

Posted by - August 12, 2020

தமிழக மீனவர் பேவை மாநில பொதுச்செயலாளர் AK.தாஜூதின் முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார் அதில் அவர் குறிப்பபிட்டுள்ளதாகவது, தஞ்சை மாவட்டத்தில் புதியதாக வாங்கி நாட்டுப்படகுகளுக்கு டீசல் மானியம் வழங்கிட விண்ணப்பித்தும் மானியம் கிடைக்காமல் உள்ளது,இதனால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் ஆகவே உடனடியாக டீசல் மானியம் கிடைக்க உத்தரவிட வேண்டும் என்றும்,ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுகிழமை தொழிலுக்கு சென்று வர முடியவில்லை, இதனால் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கடலுக்கு செல்ல வேண்டிய சூழல் இருக்கிறது ஆகவே ஞாயிற்றுக்கிழமை சென்று வரவும்,

Read More

அமீரகம் வாழ் மல்லிப்பட்டினம் நண்பர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மல்லிப்பட்டினம் நண்பர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Read More

மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டம்!

Posted by - May 26, 2020

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் காங்கிரஸ் கட்சியினர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் KMM.அப்துல் ஜப்பார் தலைமையில்  போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய மத்திய அரசு உத்தரவிட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் மத்திய அரசின் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தினர்.அதன் ஒருபகுதியாக மல்லிப்பட்டிணம் தபால் நிலையம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன் மத்திய அரசை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர். இப்போராட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் A.கமால் பாட்ஷா,மாநில மீனவரனி செயலாளர் வடுகநாதன்,மாவட்ட மீனவர் அணி

Read More

அரசின் அரிசி தேவையில்லை – மல்லிப்பட்டினம் ஜமாஅத்தினர் முடிவு !

Posted by - April 20, 2020

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் பள்ளிவாசலில்களில் நோன்பு கஞ்சி காய்ச்ச அனுமதி இல்லை என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பானை வெளியிட்டிருந்தது. இதனால் இந்த ஆண்டு ரமலானுக்கு பள்ளிவாசல்களில் நோன்புக்கஞ்சி காய்ச்ச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் நோன்புக்கஞ்சி காய்ச்ச அனுமதிக்க வேண்டும் என பல்வேறு ஊர்களைச் சார்ந்த ஜமாத் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் நோன்புக்கஞ்சி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)