மகாராஷ்டிராவில் மூன்றே நாளில் கவிழ்ந்த பாஜக ஆட்சி !

Posted by - November 26, 2019

மகாராஷ்டிராவில் அடுத்தடுத்த திருப்பங்களைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்க உள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவானது. பாஜக- சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது கை கொடுக்கவில்லை. சிவசேனா, என்சிபி கட்சிகளுக்கு ஆளுநர் கெடுவிதித்தும் உரிய நேரத்தில் ஆட்சிகள் அமையவில்லை. இதனால் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ்-என்சிபி- சிவசேனா இணைந்து ஆட்சி அமைக்க பல

Read More

மகாராஷ்டிராவில் அடுத்த திருப்பம்… துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அஜித் பவார் !

Posted by - November 26, 2019

சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக கூட்டணி அமைத்து, மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிசும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரும் பதவியேற்றனர். பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆட்சி அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதலமைச்சர் தேவேந்திர

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)