மதுக்கூரில் இடி தாக்கி ஒருவர் பலி !

Posted by - April 30, 2020

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் இன்று (30/04/2020) காலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. லேசாக தொடங்கிய மழை கன மழையாக மாறி இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ளது. இந்நிலையில் இடியுடன் கூடிய மழையால் மதுக்கூரில் இடி தாக்கி ஒருவர் உயிரிழந்தார். மதுக்கூர் செய்டித் தெருவைச்

Read More

டெல்லியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு மதுக்கூர் மக்கள் கடும் கண்டனம்!!

Posted by - February 26, 2020

மத்தியில் ஆளும் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த சட்டத்திற்கு அரசியல் எதிர்கட்சிகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அமைதியாக போராடிக்கொண்டிருந்த போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைய தொடங்கியது. டெல்லி ஷாஹீன் பாக் போன்று தமிழகத்திலும் தொடர் முழக்கப் போராட்டங்கள் ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெற்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)