அதிரை எக்ஸ்பிரஸ் தேர்தல் கணிப்பும் மெய்யானதே : உறுதிபடுத்தும் தேர்தல் முடிவுகள்!!

Posted by - February 22, 2022

அதிரை வரலாற்றில் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 27 வார்டுகளிலும் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திவிட்டு வந்த வாக்காளர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு நிருபர்கள் நேரடி கருத்துக் கணிப்பு நடத்தினர். அதனைத் தொகுத்து மூன்று பாகங்களாக அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டது. இது நமது வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு 55.5% சதவீதம் மெய்யாகியுள்ளது. அதாவது மொத்தமுள்ள 27 வார்டுகளில் 15

Read More

அதிரை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் சதவீதம்! ஸ்பெசல் ரிப்போர்ட்!!

Posted by - February 22, 2022

அதிரை நகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்நிலையில் எண்ணிக்கை மற்றும் சதவீதம் வாரியாக அதிரையில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளை பிரத்யேகமாக ஒருங்கிணைத்து உங்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் வழங்குகிறது.

Read More

அதிரை நகராட்சி தேர்தல் முடிவுகள் : வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்!

Posted by - February 22, 2022

அதிராம்பட்டினம் நகராட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதிரையில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கி 20 வார்டுகளில் வெற்றி பெற வைத்துள்ளனர். வார்டு வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் : வார்டு 1 : திவ்யா(சுயேட்சை) – 197ஜெயா வீரப்பன்(திமுக) – 172ஜெயலட்சுமி(அதிமுக) – 87சின்னப்பிள்ளை(சுயேட்சை) – 83 வார்டு 2 : சித்தி ஆயிஷா(திமுக) – 377சித்தி மர்ஜிக்கா(சுயேட்சை) – 324 வார்டு 3 : கீர்த்திகா(திமுக) – 553உமா(அதிமுக) –

Read More

அதிரை நகராட்சித் தேர்தல் முடிவுகள் !(LIVE)

Posted by - February 22, 2022

அதிரை நகராட்சியில் கடந்த 19.02.2022 அன்று உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. அதிரையில் மொத்தமுள்ள 27 வார்டு உறுப்பினர்களுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவு இன்று 22.02.2022 அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகளை உங்கள் வீட்டில் இருந்தபடியே அதிரை எக்ஸ்பிரஸ் Youtube மற்றும் முகநூல் பக்கத்தில் காணலாம்.. நேரலை காண :

Read More

அதிரை நகராட்சியில் யாருக்கு எத்தனை இடங்கள் : அதிரை எக்ஸ்பிரஸ் – ன் விகிதாச்சார EXIT POLL முடிவுகள்!!

Posted by - February 21, 2022

அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் 19.02.2022 சனிக்கிழமையன்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அதிரை நகராட்சி நகர்மன்றத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கம் என்பதனை விகிதாச்சார அடிப்படையில் அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது.

Read More

(பாகம் 2) அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!!

Posted by - February 21, 2022

அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது. விகிதாச்சார அடிப்படையில் அரசியல் கட்சிகள் பெற்ற வார்டு எண்ணிக்கைகளின் விபரம் EXIT POLL கருத்துக்கணிப்பின் இறுதிப் பாகம் அடுத்து வெளியிடப்படும்..

Read More

(பாகம் 3) அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!!

Posted by - February 20, 2022

அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது. மீதமுள்ள 10 முதல் 18 வார்டுகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் அடுத்து வெளியிடப்படும். இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்..

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் EXIT POLL தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் : (பாகம் 1)

Posted by - February 20, 2022

அதிரை நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த பொதுமக்களிடம் அதிரை வரலாற்றில் முதல் முறையாக அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளர்கள் (EXIT POLL) கருத்துக் கணிப்பு நடத்தினர். அப்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு தயார் செய்துள்ளது. இந்த முதல் பாகத்தில் வார்டு 1 முதல் 9 வரையிலான கருத்துக்கணிப்பு முடிவுகள் இடம் பெற்றுள்ளது. இதில்

Read More

அதிரை உள்ளாட்சித் தேர்தல் : பதிவானது 63% சதவீத வாக்குகள்!!

Posted by - February 19, 2022

நகர்புற உள்ளாட்சிக்கான தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வந்தது. அதிராம்பட்டினம் நகர மொத்த வாக்காளர்கள் 27248 ஆக இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 63% வாக்கு பதிவு நடந்துள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Read More

அதிரை தேர்தல் களம்: ஒரே நாளில் ஸ்கோர் செய்த திமுக?

Posted by - February 17, 2022

நகர்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை மறுநாள் (19.02.2022) சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், இறுதிகட்ட பிரச்சாரத்தில் இன்று அதிரை நகர வேட்பாளர்கள் மிகத் தீவிரமான முறையில் வாக்கு சேகரித்தனர். திமுகவின் கோட்டை என்றழைக்கப்படும் அதிரையில் 27 வார்டுகளில் போட்டியிடும் திமு கழக வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சை திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் S.S.பழனிமாணிக்கம் M.A.,B.L., MP., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி ப.பாலசுப்பிரமணியன் Ex. M.L.A., மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை B.Sc., B.L., ஆகியோர் இறுதிகட்ட

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)