டிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை- மத்திய உயர்கல்வித்துறை செயலர்!

Posted by - August 11, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன. பல மாநில அரசுகள் ஆன்-லைன் வகுப்புகளை தொடங்கியுள்ளன. இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும்

Read More

தஞ்சை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை !

Posted by - February 4, 2020

பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை பிப்ரவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெறுவதையொட்டி பிப்ரவரி 5ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில், பிப்ரவரி 22ஆம் தேதி பணி நாளாக செயல்படும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)