அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - January 26, 2021

இந்திய நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாட்டின் 72வது குடியரசு தினத்தை முன்னிட்டு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் அதிரை சாரா திருமண மண்டபத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Read More

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கல் !(படங்கள்)

Posted by - January 14, 2021

அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக பன்னாட்டு லயன்ஸ் சங்க நிறுவனர் மெல்வின் ஜோன்ஸின் பிறந்ததினத்தை முன்னிட்டு அதிரை பேரூராட்சி எதிரில் ஜலீலா ஜுவல்லரி வளாகத்தில் இன்று காலை ஏழைகள் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் லயன்ஸ் சங்க தலைவர் அப்துல் ஜலீல், ஹாஜி. முஹம்மது முஹைதீன், ஹாஜி. அப்துல் ஹமீது, லயன் பிச்சை முத்து, மாவட்ட தலைவர்கள் சாரா அகமது, லயன் ஆறுமுகசாமி, லயன் அபூபக்கர், துணை செயலாளர் லயன் அபூபக்கர், லயன் முல்லைமதி, லயன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)