குவைத் ABM சார்பில் இஃப்தார் – அதிரை கிளையை வலுப்படுத்த கோரிக்கை !

Posted by - April 23, 2022

அதிராம்பட்டினம் பைத்துல்மால் அயலக கிளைகளின் சார்பில் ரமலான் காலங்களில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று (23-04-2022) தனியார் உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ABM கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் பேசினார் அப்போது அதிரை பைத்துல்மால் கிளை செய்து வரும் நலப்பணிகளை பட்டியலிட்டார். குறிப்பாக ஏழைகளுக்கு வழங்கி வரும், மாதாந்திர பென்ஷன் திட்டத்தை விரிவு படுத்த குவைத் வாழ் அதிரையர்கள் தங்களால்.ஆன பொருளாதார உதவிகளை

Read More

குவைத் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)

Posted by - May 13, 2021

உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி குவைத்தில் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. குவைத் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)