பிறந்த நாளை சாலையோர மக்களுடன் கொண்டாடிய கிருஷ்ணாஜிப்பட்டினம் இளைஞர் !

Posted by - June 15, 2020

பிறந்த நாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கேக் கட் செய்தும் பார்ட்டி கொடுத்து பணம்களை செலவழித்து வருவார்கள். ஒரு சிலர் அந்நாள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து பைக் ரேஸ்களில் ஈடுபட்டு கொண்டாடி வருவார்கள். இவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணாஜி பட்டினம் இளைஞர்கள் தனது பிறந்த நாளை சாலையோர மக்களுடன் சேர்ந்து கொண்டாடினர். புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினம் இஸ்லாமிய இளைஞர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் N. இம்ரான்கான் அவரது பிறந்த நாளான நேற்று (14/6/20) சாலையோரம் வசிக்கும்

Read More

மறுஅறிவிப்பு வரும்வரை வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் – கிருஷ்ணாஜிப்பட்டினம் ஜமாஅத் அறிவிப்பு !

Posted by - March 26, 2020

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் ஜமாத்தாக தொழுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநில உலமா சபை அறிவித்திருந்தது. அதனடிப்படையில், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும், நோயாளிகளும் ஆரோக்கியமானவர்களும் ஒன்று சேர வேண்டாம் என்ற நபிமொழியின் அடிப்படையிலும், தமிழக அரசின் 144 தடை உத்தரவை பின்பற்றும் விதமாகவும் கிருஷ்ணாஜிப்பட்டினம் பள்ளிவாசல்களில் பாங்கு மட்டும் சொல்லப்படும். ஜமாஅத்தாக தொழுகை பள்ளியில் நடைபெறாது என்பதை அறிவித்து கொள்கின்றோம். மேலும் ஜூம்ஆ தொழுகை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)