கூத்தாநல்லூர் , முத்துப்பேட்டையில் குடை பிடித்து போராட்டம் நடத்திய SDPI கட்சியினர் !

Posted by - May 16, 2020

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காலங்களில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட திட்டமிடப்படாத நடவடிக்கைகளால் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், வெளி மாநிலங்களில் சிக்கிய மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர். மற்றொரு புறம் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும்,  தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளும், சமூக செயற்பாட்டாளர்களை சிறையில் அடைக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும், மாநில உரிமைகளை பறிக்கும் செயல் திட்டங்களும் நடந்தேறின. கொரோனா ஊரடங்கு நடவடிக்கையின் பெயரால் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்ட இத்தகைய

Read More

கூத்தநல்லூரில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மேற்கூரை அமைத்து கொடுத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் !

Posted by - May 15, 2020

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த (03/05/2020) அன்று அக்கறை புது தெரு மா தோப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தது. அதனை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீயால் சேதமடைந்த இரண்டு வீட்டார்களுக்கும், முதற்கட்ட நிவாரண உதவிகள் அன்றே வழங்கப்பட்டது. தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை செய்து தீயால் பாதிக்கப்பட்ட இரண்டு வீட்டார்களுக்கும் இருப்பிடத்திற்கு வழிவகை செய்யும் வகையில் இரண்டாம்

Read More

டெல்லி மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கூத்தாநல்லூரில் SMI சார்பில் போராட்டம் !

Posted by - May 13, 2020

சமூகநீதி மாணவர் இயக்கத்தின் திருவாரூர் மாவட்டம் சார்பாக கூத்தாநல்லூரில் டெல்லி JNU & JMI மாணவா்களை UAPA கீழ் கைது செய்ததை கண்டித்தும் உடனே விடுதலை செய்யக்கோாியும் மாவட்ட செயலாளர் சபீர் தலைமையில் கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் கூத்தாநல்லூர் நகர நிர்வாகிகள் பங்கேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து போராடினர். இதில் மாநில விவசாய அணி துணை செயலாளர் HMD. ரஹமத்துல்லா மற்றும் நகர தலைவர் S.A. நூருல் அமீன் ஆகியோர் தனது வீட்டின் வாசலில் நின்று

Read More

ரமலானில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன – கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் அறிக்கை !

Posted by - April 23, 2020

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடும் முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் புனித ரமலான் மாதம் துவங்க இருப்பதால், கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி சார்பில் கூத்தாநல்லூர் ஜமாத்தார்கள் ரமலானில் கடைபிடிக்க வேண்டிய அவசியமான நடைமுறைகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது : ◆ தராவீஹ் தொழுகையினை அவரவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும் ◆ ரமலான்

Read More

கூத்தாநல்லூர் அனைத்து பள்ளிவாசல்கள் தொழுகை நடைமுறை அறிவிப்பு !

Posted by - March 25, 2020

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் அனைத்து பள்ளிகளின் தொழுகை நடைமுறையை அறிவித்துள்ளனர். அதன்படி, நாளை 26/03/2020 முதல் அனைத்து பள்ளிவாயில்களிலும் ஐவேலை தொழுகையின் பாங்கு மட்டும் ஒலிபெருக்கியில் சொல்லப்படும் பாங்கில் அஸ்ஸலாத்து பீ புயூத்திகும் என்ற வாசகம் சேர்த்து சொல்லப்படும் பொதுமக்கள் யாரும் தொழுகைக்கு பள்ளிக்கு வரவேண்டாம் என்றும், வீட்டிலேயே தொழுதுக்கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள் வெள்ளிகிழமை ஜுமுஆ தொழுகை ரத்து செய்யப்பட்டு லுஹர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)