திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர்கள் அறிவிப்பு !

Posted by - March 12, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு பெருந்துறை, திருச்செங்கோடு, சூலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த மூன்று தொகுதிகளில் கொமதேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருச்செங்கோட்டில் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பெருந்துறையில் பாலூசாமி, சூலூரில் பிரிமியர் செல்வம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் கொமதேக உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், கொமதேக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

Posted by - March 11, 2021

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று நிறைவடைந்து தொகுதி பங்கீடு முடிக்கப்பட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பன குறித்த பேச்சுவார்த்தை நேற்று முதல் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் மதிமுகவுக்கு, ஆதித்தமிழர் பேரவை, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மக்கள் விடுதலை கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற கட்சிகளுடன் இன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)