திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)

Posted by - June 26, 2022

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி

Read More

நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகியுங்கள் – ஜமாஅத்துல் உலமா அறிவுறுத்தல்!

Posted by - April 25, 2021

கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் முஸ்லீம்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அல்லாஹ்வின் நாட்டத்தை பொருந்திக் கொள்ளும் வகையில் தமிழக அரசின் ஆணையை ஏற்று வரும் 30/04/2021 வரை அனைத்து தொழுகைகளையும் வீடுகளிலேயே நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டுள்ளது. பள்ளிவாசல்

Read More

வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது – இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு அறிக்கை !

Posted by - April 21, 2020

தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு முஸ்லிம்களைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. முறையாக விசா பெற்று மத்திய அரசு அனுமதியோடு இந்தியா வந்தவர்களை கள்ளத்தோணியில் வந்தவர்களை போல் தமிழக அரசு நடத்தக்கூடாது என அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : உலகளாவிய இயக்கமான தப்லீக் ஜமாத் என்பது

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)