அதிரை உள்ளாட்சியில் தனி அந்தஸ்தை பெற முஸ்லிம் லீக் திட்டம் :லீக்கிற்கு பெருகும் ஆதரவால் முக்கிய கூட்டணி கலக்கம்!!
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி 19 ம் தேதி நடைபெற உள்ளது. இத் தேர்தலுக்கு அனைத்து கட்சியினரும் தயார் நிலையில் தங்களது தேர்தல் பணிகளில் மிகவும் பிசியாக ஈடுபட்டு வருகின்றனர். அதிரை நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் 172 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இன்னும் 12 நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிடும் 5 வார்டுகளில் தனக்கென்று தனி முத்திரையை பதிக்க கடுமையான