விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

Posted by - February 18, 2022

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது குறித்து பேசப்பட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலன் கருதி அண்ணா பிறந்த நாளையொட்டி மனிதாபிமான அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)