காரைக்காலில் மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ஒருநாள் மார்க்க பயிலரங்கம்!

Posted by - March 4, 2022

மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ‘அல்குர்ஆன், சுன்னாவின் பக்கம் திரும்புவோம்’ என்ற ஒருநாள் பயிலரங்கம் வருகிற 6/3/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் புதுத்துறை ரோட்டில் உள்ள மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசலில் நடைபெறுகிறது. இதில் மதினாவில் இருந்து பேராசிரியர் ஷெய்க் அப்துல் கனி மதனி, ‘ பித்னாக்களை எதிர்கொள்வதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் வாணியம்பாடி இப்னு ரஜப் அரபி மற்றும் இஸ்லாமிய கல்வி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)