திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)

Posted by - June 26, 2022

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி

Read More

தேனியில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வீதி வீதியாக பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தினர்!

Posted by - March 29, 2021

தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் K.S. சரவண குமாருக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு இன்று தேனி துலுக்கப்பட்டி குள்ளப்புரம், மறுகால்ப்பட்டி ஜெயமங்களம் பகுதியில் பொது மக்கள் மற்றும் வணிகர்கள், பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகளிடம் வீடு வீடாக சென்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தினர் வாக்கு சேகரித்தனர். இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பெரியகுளம் நகர செயலாளர் முபாரக் அலி, ஹிதாயத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இதில்

Read More

ஆட்சிக்கு வந்ததும் நீண்டகால சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் – மு.க. ஸ்டாலினிடம் INTJ கோரிக்கை !

Posted by - March 12, 2021

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இதில் பாசிசத்திற்கு எதிராக வாக்குகள் சிதறாமல் இருக்க திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை திமுக தலைவர் உடனான சந்திப்புக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று மதியம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணை தலைவர் முஹம்மது முனீர்,

Read More

திமுக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் ஆதரவு !

Posted by - March 7, 2021

இன்று காலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் தலைவர் எஸ்.எம். பாக்கர் தலைமையில் சென்னை மண்ணடி மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரும் தேர்தலில் யாரை ஆதரிப்பது என மாவட்ட நிர்வாகிகள் இடத்தில் கருத்து கேட்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த தலைவர் எஸ்.எம். பாக்கர் கூறியதாவது : தமிழகத்தில் பாசிசத்தை எதிர்த்து வீழ்த்த, தமிழக மக்களின் நலன் கருதியும், சமூதாய

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)