மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சி சார்பில் 74வது சுதந்திர தின கொண்டாட்டம் !(படங்கள்)

Posted by - August 15, 2020

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் SDPI கட்சியினர் 74வது சுதந்திர தினத்தை கொண்டாடினர். இதில் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் மூவர்ண கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் நகரத்தலைவர் அப்துல் பஹத், நகரச்செயலாளர் ஜவாஹீர் மற்றும் SDPI கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Read More

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !

Posted by - August 15, 2020

கோட்டை கொத்தளத்தில் திறந்த ஜீப்பில் போலீசாரின் அணு வகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக் கொண்டார். 4வது முறையாக தேசியக்கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என்றார். அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காலை 8.33 மணிக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார். பின்னர், தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)