ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவரா நீங்கள்? தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

Posted by - November 14, 2021

இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு இரவில் 6 மணிநேரம் ரயில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது இன்று இரவு முதல் நவ.20-ம் தேதி வரை இரவு 11:30 மணி முதல் வரை அதிகாலை 5:30 மணி வரை முன்பதிவு வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ரயில் சேவைகள் கொரோனா காரணமாக குறைந்தன. கொரோனா தொற்று குறைந்த பின்னர் சிறப்பு ரயில்களாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. பல்வேறு ரயில் சேவைகள் படிப்படியாக

Read More

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முக்கிய அறிவிப்பு!!

Posted by - August 10, 2020

நமதூரில் கடந்த சில மாதங்களாகவே மிக அதிகமான மரணச் செய்திகள் நாளொன்றுக்கு 5 வீத மரணச் செய்திகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அதிரையர்களை தினமும் காலையில் மொபைல் அலாரங்கள் எழுப்புகின்றனவோ இல்லையோ நாம் நெருங்கி பழகிய நண்பர்கள், குடும்பத்தார்கள், அண்டைவீட்டார்களின் மரணச் செய்திகள் திடுக்கிட்டு எழச்செய்கிறது. கைபேசியை எடுத்தாலே ஏதாவது ஓர் மரணச் செய்தியை கடக்காமல் நம்மால் வெளிவர முடிவதில்லை. ஊரில் உள்ள மரணச் செய்திகள் மிக வேகமாக அனைத்து வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களில் உலாவிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)