2022 ம் வருடம் ஹஜ் பயணம் : விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி நாள்!!

Posted by - January 25, 2022

2022 ம் ஆண்டுக்கான புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான கடைசி விண்ணப்பம் ஜனவரி 31.01.2022 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான ஹஜ் பயணம் மேற்கொள்ள கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி அதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய கீழே உள்ள லின்க்கை க்ளிக் செயுங்கள். https://hcoi3.hajcommittee.in/webapp/web21/ மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி எண்கள்  044 2825 2519, 022

Read More

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிக நிறுத்தம் – ஹஜ் கமிட்டி அறிவிப்பு !

Posted by - June 6, 2020

ஹஜ் பயண ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இந்திய ஹஜ் கமிட்டி இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் ஹஜ் பயணத்துக்கான பணிகளை தொடங்க சில வாரங்களே உள்ள நிலையில், சவுதி அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயண ஏற்பாடுகளை தொடங்க முடியாத சூழல் நிலவுவதால், 2020ம் ஆண்டிற்கான புனித ஹஜ் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஹஜ் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.  ஹஜ் பயணத்தை ரத்து செய்ய

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)