அவதூறாக பேசிய வழக்கில் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

Posted by - October 7, 2021

இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்

Read More

‘வெறி பிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது’ – ஹெச். ராஜா குறித்த கேள்விக்கு அமைச்சர் பிடிஆர் அதிரடி!

Posted by - May 22, 2021

வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா குறித்த கேள்விக்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஈஷா யோகா மையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதனையடுத்து ஜக்கி வாசுதேவ் குறித்து புதிய தகவல்கள் வரும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)