8 அரசு மருத்துவக்கல்லூரிகளின் முதல்வர்கள் மாற்றம்!

Posted by - May 18, 2021

8 அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி முதல்வர்களே மருத்துவமனையின் டீனாகவும் செயல்படுவர். இதற்கான உத்தரவை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டவர்கள் விவரம்: மருத்துவக் கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழு செயலராகப் பதவி வகிக்கும் சாந்திமலர் மாற்றப்பட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக இருந்த வசந்தாமணி மாற்றப்பட்டு, மருத்துவக்கல்வி இயக்குனரகத் தேர்வுக்குழுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)