கோபாலப்பட்டினம் ஷாஹீன் பாக்கின் முக்கிய அறிவிப்பு !
கோபாலப்பட்டினம் ஷாஹீன் பாக் அமைப்பு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு : ஒருங்கிணைந்த ஷாஹின்பாக் கூட்டமைப்பு என்ற பெயரில் இரண்டு மூன்று நபர்கள் சேர்ந்து கொண்டு தங்களுக்கு என ஒரு லெட்டர் பேட் அடித்துக்கொண்டு அதில் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த கோரிக்கைகளை சார்ந்து நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு என பதிவிட்டிருந்தார்கள். அது சார்ந்து தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த ஷாஹின்பாக் நிர்வாகிகளிடம் கேட்கப்பட்ட பொழுது அந்த அறிவிப்புக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.