அதிரையில் நாளை மின்தடை கிடையாது – மின்வாரியம் திட்டவட்ட மறுப்பு!

Posted by - July 1, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை வெள்ளிக்கிழமை(02/07/2021) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்தடை செய்யப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அறிவதற்காக அதிரை மின்வாரிய அதிகாரியை நாம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அதிரையில் நாளை மின்தடை என்பதாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், நாளை அதிரையில் முழுநேர மின்வெட்டு கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் அதிரையில் நாளை(02/07/2021) மின்வெட்டு என்று பரவும்

Read More

அதிரை வலைதளங்களில் பரவும் மருத்துவ உதவி தகவல் FAKE !

Posted by - August 13, 2020

அதிராம்பட்டினம் சி.எம்.பி லைனை சேர்ந்த சேக் முஹம்மது என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் இதயத்தில் மூன்று அடைப்பு உள்ளதாக டாக்டர் கூறியதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இரண்டரை லட்சம் வரை செலவாகும் என்றும் வங்கி கணக்குடன் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இதனை மறுஆய்வு செய்து உண்மை நிலவரத்தை அறிவதற்காக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சம்மந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு விசாரித்தார். அப்போது, ஷேக் முஹம்மது உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில்

Read More

சூரியன் ஓம் மந்திரம் சொல்கிறது : கிளப்பிவிடும் கிரண்பேடி – கலாய்க்கும் நெட்டிசன்கள் !

Posted by - January 5, 2020

சூரியன், ‘ஓம்’ என்று முழுங்குவதாக நாசா கண்டுபிடித்துள்ளது என்ற பொய்யான தகவலை புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சூரியன் தனது வெப்ப அதிர்வலைகளை வெளிப்படுப்படுத்தும் போது அதிலிருந்து சத்தம் வெளியாகும் என முன்பே ஆராய்ச்சியில் கண்டறிந்தனர். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, சூரியனின் சோனார் ஒலியை வெளியிட்டுள்ளது. இதுவே கொஞ்சம் பழைய செய்தியாகும். ஆனால், இந்த செய்தியை தற்போது கையில் எடுத்துக்கொண்ட பாஜகவினர், சூரியனின் அதிர்வலைகளை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)