அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்களுக்கு மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் பெருநாள் வாழ்த்து!(வீடியோ)

Posted by - May 24, 2020

தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் எனப்படும் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோ :

Read More

தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !

Posted by - May 23, 2020

தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)