தஞ்சை தெற்கு மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - May 13, 2021

கடந்த மாதம் 13ம்தேதி ரமலான் பிறை பார்க்கப்பட்டு முஸ்லிம்கள் நோன்பை துவங்கினர்.அதிகாலை முதல் பசித்து இருந்து சூரியன் மறைந்த பின் நோன்பு திறப்பார்கள். அதுவரை தண்ணீர் கூட அருந்தாமல் ஒரு மாத காலம் நோன்பு கடை பிடித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னை மற்றும் குமரியில் பிறை தென்பட்டதாகவும், அதனால் இன்று வியாழக்கிழமை ஈதுல் ஃபித்ர் என்னும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமையகம் அறிவிப்பு செய்திருந்தது. அதன்படி தஞ்சை தெற்கு

Read More

ஜப்பான் வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!(படங்கள்)

Posted by - May 13, 2021

உலகின் பல்வேறு நாடுகளிலும் இன்று நோன்பு பெருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜப்பானில் நோன்பு பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜப்பான் வாழ் அதிரையர்கள், பெருநாள் தொழுகை தொழுது, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Read More

நோன்புப் பெருநாள் : அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முக்கிய அறிவிப்பு!!

Posted by - May 13, 2021

உலகமெங்கிலும் ஹிஜ்ரி 1442 ரமலான் மாதம் முழுவதும் இறைகட்டளையை ஏற்று நோன்பிருந்து இன்று நோன்புப் பெருநாளை கடல் கடந்து வாழும் இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். கடல்கடந்து வாழும் அதிரையர்கள் தங்களது நோன்புப் பெருநாள் புகைப்படத்தை அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் பதிவு செய்ய விரும்பினால், அதிரை எக்ஸ்பிரஸ் வாட்ஸ் அப் எண்ணுக்கு உங்களுடைய புகைப்படத்தோடு இருப்பிடத்தை (நாடு) குறிப்பிட்டு அனுப்பவும்.. அனைவருக்கும் ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை எக்ஸ்பிரஸ் தெரிவித்துக் கொள்கிறது. அதிரை எக்ஸ்பிரஸ்

Read More

அமெரிக்க நியூ ஜெர்சி வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!!

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அமெரிக்க நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிக்கும் அதிரையர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Read More

சவூதி ரியாத் கிங் ஃபஹத் ஜும்ஆ பள்ளியில் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் சந்திப்பு!!

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் வசிக்கும் அதிரையர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை ரியாத் கிங் ஃபஹத் ஜும்ஆ பள்ளியில் நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Read More

அமீரகம் வாழ் மல்லிப்பட்டினம் நண்பர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மல்லிப்பட்டினம் நண்பர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

Read More

கத்தார் வாழ் அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்!! (படங்கள்)

Posted by - July 31, 2020

உலகெங்கிலும் (அயல்நாடுகளில்) வாழும் இஸ்லாமியர்கள் இன்று தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கத்தார் தலைநகர் தோஹாவில் வசிக்கும் அதிரையர்கள் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, தங்கள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Read More

ஆன்லைனில் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி! அசத்திய சவூதி வாழ் அதிரையர்கள்!

Posted by - May 26, 2020

சவூதி வாழ் அதிரையர்களின் ஈத் மிலன் ஒன்றுகூடல் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி Zoom செயலி வாயிலாக இன்று(26/05/2020) காலை 11.30 மணி அளவில் குர்ஆன் கிராத்துடன் துவங்கப்பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அயடா மூத்த நிர்வாகி தாஜுதீன் வரவேற்புரை ஆற்றினார். ஹாஃபிழ் நெய்னா முகமது தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் பொறுப்பாளர்களும் ஜித்தா அயடாவின் பொறுப்பாளர்களும் ரமலானில் ஆற்றிய பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக டாக்டர்

Read More

பஹ்ரைனில் பெருநாள் கொண்டாடிய அதிரையர்கள் !(படங்கள்)

Posted by - May 24, 2020

இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை அடுத்து ஈதுல் ஃபித்ர் என்கிற நோன்பு பெருநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளிநாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஹ்ரைன் வாழ் அதிரையர்கள் 30 நாள் நோன்பு நோற்று இன்று ஞாயிற்றுக்கிழமை பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு பெருநாளை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)