திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)

Posted by - June 26, 2022

அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி

Read More

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திமுக.. படுதோல்வியடைந்த அதிமுக.. காணாமல் போன கட்சிகள்!

Posted by - October 13, 2021

நடந்து முடிந்துள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திமுக கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக

Read More

கேரள தேர்தல் கள சரித்திரத்தை மாற்றி எழுதிய பினராயி விஜயன் யார் ?

Posted by - May 4, 2021

சரித்திரத்தை மாற்றி எழுதியிருக்கிறார் பினராயி விஜயன். ‘ஐந்து வருட ஆட்சிக்கு பின்னர், அதே அரசியல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு கைப்பற்றப்போகிறது’ என்ற ஒரு வரலாற்று தருணத்தை கேரளா காணப்போகிறது. கேரளாவில் எந்த முதல்வரும், ஏன் எந்த மார்க்சிஸ்ட் முதல்வர்களும் செய்யாத இந்த சாதனையை பினராயி விஜயன் செய்ய இருக்கிறார். இந்தத் தேர்தலின் முடிவை கம்யூனிசத் தலைவர் பினராயி விஜயனின் வெற்றியாக மட்டுமே பார்க்க முடியும். பினராயி விஜயன் யார்? கேரளாவின் மலபார் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற

Read More

கேரளாவில் கம்யூனிஸ்ட்கள் சரித்திர சாதனை – மீண்டும் முதல்வராகிறார் பினராயி விஜயன்!

Posted by - May 2, 2021

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுகவும், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது. புதுச்சேரியில் ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. அஸ்ஸாமில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியமைக்கப்போவது உறுதியாகி உள்ளது. அங்கு மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 139 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது. அதில் கம்யூனிஸ்டுகள் 93

Read More

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு !

Posted by - March 13, 2021

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களம் காண்கிறது. கூட்டணிக் கட்சிகள் சில உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால், மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இதனிடையே நேற்று 173

Read More

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு !

Posted by - March 11, 2021

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை

Read More

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு !

Posted by - March 8, 2021

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஎம்) 6 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவற்றில் கட்சிகள் மும்முரமாக உள்ளன. திமுக அணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக – 6; சிபிஐ- 6; விசிக- 6, முஸ்லிம் லீக்-3, மமக-2 தொகுதிகள் ஏற்கனவே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)