கோவிஷீல்டு தட்டுப்பாடு ! அயல்நாடு செல்வோர் விரைந்து ஊசி செலுத்தி கொள்ள அறிவுறுத்தல் !

Posted by - June 23, 2021

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சின்,ஸ்புட்னிக் ஆகியவைகளை இந்தியாவில் அறிமுகம் செய்து மக்களுக்கு செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோவாக்சின் தவிர்த்து இதர ஊசிகளுக்கு அயல் நாடுகள் முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் லண்டன் இறக்குமதியான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. நமதூர் மக்கள் அதிகமாக வெளிநாட்டு சம்பாத்தியத்தை நம்பி இருப்பவர்கள் என்றும்,எங்கள் ஊருக்கு பிரத்தியேக முகாம் அமைத்து தர கோரி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் அதிராம்பட்டினம் துணை கிளை சேர்மன்

Read More

ஊர்சுற்றினால் கோவிட் டெஸ்ட் ! அதிரையில் சுகாதார அதிகாரிகள் அதிரடி !!

Posted by - May 22, 2021

அதிரையில் ஊரடங்கை மீறி ஊர்சுற்றும் இளைஞர்களே !கொரோனா பரிசோதனைக்கு தயாரா? கொரோனா கால ஊரடங்கில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏதும் இல்லததால் முழு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவசர தேவை என பொய் கூறி திரிபவர்களை பிடித்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த அதிகாரிகள் திட்டம் தீட்டி வருகிறார்கள் ! நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயின் தாக்கத்தால் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது. ஆனால் அதிரை நகரில் அத்தியாவசிய தேவையின்றி பொய்யான தகவல்களை

Read More

சகருக்கு என்ன செய்யலாம்? விழி பிதுங்கும் இல்லத்தரசிகள் !!

Posted by - April 26, 2020

கொரோனா ஊரடங்கால் வழக்கமாக காலை முதல் நண்பகல் வரை அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்கும் என முன்னரே அறிவித்திருக்கிறது அரசு . ஆனால் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அமல் படுத்த காவல் துறையினருக்கு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். இதனிடையே ரமலான் மாதம் குறுக்கிடவே நாள் கிழமைகள் தெரியாமல் மக்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வழக்கமாக ஊரடங்கை போல் காலையில் சகருக்கான உணவு பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்று காத்திருந்த நிலையில், இன்று

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)