திருச்சியில் வகுப்புவாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாநாடு – எழுச்சியுரையாற்றிய தலைவர்கள்!(படங்கள்)
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவதூறு செய்து, மதப்பகைமை வளர்த்து அரசியல் ஆதாயம் அடைய துடிக்கும் வகுப்பு வாதிகளின் வெறுப்பரசியலை வேரறுப்போம் என்ற தலைப்பில் மாபெரும் கவன ஈர்ப்பு மாநாடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் காஜா முகைதீன் பாகவி தலைமையில் திருச்சி புத்தூர் நால்ரோட்டில் நேற்று(25/06/22) நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி