சுயஊரடங்கை அறிவித்த கிராமம் – டாஸ்மாக் கடையையையும் அடைக்க உத்தரவிட்டு நெகிழ வைத்த தஞ்சை கலெக்டர் !

Posted by - June 24, 2020

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அப்பகுதியினர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை அறிவித்து கடைகளை அடைத்தனர். மேலும், அப்பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்ததையடுத்து, அந்தக் கடையும் மூடப்பட்டது. தஞ்சாவூரிலில் நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Read More

தஞ்சையில் கொரோனா தடுப்பு மண்டல இயக்க மேலாண்மைக்குழு கூட்டம் – உயர் அதிகாரிகள் பங்கேற்பு !

Posted by - April 13, 2020

கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த மண்டல இயக்க மேலாண்மை குழு கூட்டம், மண்டல இயக்க மேலாண்மை கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் அருங்காட்சியக ஆணையருமான எம்.எஸ். சண்முகம் ஐஏஎஸ் மற்றும் காவல்துறை தலைவர் எம்.சி. சாரங்கன் ஐபிஎஸ் தலைமையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக திட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தஞ்சை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல்துறை துணை தலைவர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)