புகழ்பெற்ற மார்க்க அறிஞர் சைஃபுதீன் ரஷாதி வஃபாத்!

Posted by - May 13, 2021

புகழ்பெற்ற மார்க்க அறிஞர் சைஃபுதீன் ரஷாதி அவர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் மார்க்க சொற்பொழிவு நடத்தியவராவார். இந்த நிலையில், அவர் திடீரென பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திப்போமாக.

Read More

அதிகரிக்கும் கொரோனா – கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் அமல்!

Posted by - April 3, 2021

கர்நாடகாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளுடன் புதிய வழிகாட்டு விதிமுறைகளை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது, அதன் விவரத்தை இப்போது பார்ப்போம் : ◆6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது ◆10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் இயங்கும், ஆனால் மாணவகள் காட்டாயம் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை.விருப்பம் இருந்தால் வரலாம். ◆கல்லூரி மாணவர்களும் வகுப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. தேர்வுகள் மட்டும் நடைபெறும். ◆உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், பார்டி

Read More

பெங்களூரு செல்கிறீர்களா? ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த ஆவணம் கட்டாயம்!

Posted by - March 26, 2021

நாடு முழுவதும் கொரோனா மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியுள்ள நிலையில் கொரோனா 2ம் அலையை வரவிடாமல் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் (மார்ச் 25) புதிதாக 2523 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் பாதிக்கும் மேலான பாதிப்பை பெங்களூரு சந்தித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1623 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனிடையே பெங்களூருவில் கொரோனா

Read More

கொரோனா சிகிச்சை மையமாகிறது பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் !

Posted by - July 10, 2020

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இல்லாத காரணத்தால் கிரிக்கெட் ஸ்டேடியம் போன்ற பொது இடங்களையும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக மாற்றி வருகிறது அரசுகள். இதில் சமீபத்தில் இணைந்துள்ளது கர்நாடக அரசு. பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம், கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடிய மையமாக மாற்றப்படும் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. பெங்களூரு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம். பல்வேறு முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் இங்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)