கொட்டும் மழையில் பாபரி பள்ளிக்காக மதுக்கூரில் தமுமுக நடத்திய ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - December 6, 2020

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் தமுமுகவின் மாவட்ட பொருப்பு குழு தலைவர் முகமது சேக் ராவுத்தர் அவர்கள் தலைமையில்நடைபெற்றது. தமுமுக மதுக்கூர் பேரூர் கழக செயலாளர் பைசல் அகமது அவர்கள் வரவேற்புரையாற்ற, கோசங்கள் எழுப்பட்டது. தமிழக மக்கள் விடுதலை கழகம் தங்க குமரவேல், தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் நசுரூதீன் சாலிஹ்,திமுக பொருப்பாளர் மகாலிங்கம், மமக மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

Read More

அதிரையில் SDPI கட்சி நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)

Posted by - December 6, 2020

பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க கோரியும், பாபரி பள்ளியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரியும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்தக்கோரியும் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில் அதிராம்பட்டினத்தில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை நடைபெற்ற இந்த பெருந்திரள் ஆர்பாட்டத்திற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் S.J. சாகுல் ஹமீது தலைமை வகித்தார். SDPI மாவட்ட துணை தலைவர் A.K. சாகுல்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)