அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முதல் டைட்டில் வின்னர் யார்?
அதிரை எக்ஸ்பிரஸ் ஊடக குழு சார்பில் ஹிஜ்ரி 1442, கடந்த ரமலான் மாதம் கேள்வி பதில் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்து பொதுமக்கள் கலந்துக் கொண்டு போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். கடினமான முயற்சிகளுக்குப் பின்னர் முதல் மற்றும் 2 வது இடத்திற்கான வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை நேற்றே வெளியிட அதிரை எக்ஸ்பிரஸ் முயற்சி செய்தது. இணையத்தில் தொழில்நுட்ப குழுவினரின் சில பணிகள் நடைபெற்று வருவதால் முறையாக வெற்றியாளர்களையும், ஆறுதல்