அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!

Posted by - December 15, 2021

அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் இச்சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். சிறுவர்களை ஃபாலோ செய்த சமூக ஆர்வல இளைஞர்கள் பொறிவைத்து பிடித்தனர். அப்போது அச்சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது… டேய் என்னாடா பன்னுறீங்க? கேம் விளையாடுறோம் காக்கா…. பொய் சொல்லாதீங்கடா….. டேய் பாமில்…நீ

Read More

சிக்கன் கிரேவியுடன் குளிர்பானம் – தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம்!

Posted by - October 14, 2021

தூத்துக்குடியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் இரண்டும் ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம். கற்பகம் அவரது மகள் தர்ஷினியும் அருகே உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளனர். வீட்டில் தயாரித்து வைத்திருந்த உணவுடன் சேர்த்து சிக்கன் கிரேவி சாப்பிட்ட இருவரும் அதன் பிறகு வயிறு எரிச்சல் இருந்தால் பக்கத்து

Read More

கொரோனா உதவி கேட்ட பெண்ணுக்கு அனுப்பப்பட்ட ஆபாச படங்கள்… அவசர காலத்தில் இப்படியும் அவலங்கள்!

Posted by - April 26, 2021

இணையதள பயன்பாடு பரவலாக்கப்பட்ட கடந்த சில ஆண்டுகளில், சமூக வலைதளங்கள் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளன. தினசரி நடவடிக்கைகளை அப்டேட் செய்வோர் முதல் சமூக வலைதளத்தை தங்கள் தொழிலுக்கான இணைப்பாகப் பயன்படுத்திக்கொள்வோர் வரை இந்த வரிசை நீளும். இவை தவிர சமூகப் போராட்டங்கள், அவசர ரத்த தானம், கொரோனா காலத்தில் அடிப்படை உதவிகள் எனச் சமூக வலைதளத்தால் நடந்த நன்மைகள் நிறைய. இன்னொரு பக்கம், அதனால் பல மடங்கு தீமைகளும் வளர்ந்து நிற்கின்றன. கமென்ட்களில் கெட்ட

Read More

அதிரை : சிறார்களின் உயிரை குடிக்கும் காத்தாடி!

Posted by - April 28, 2020

கொரானா ஊரடங்கால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை யாரும் வெளியில் செல்லாமல், வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக காத்தாடி எனும் பட்டம் விடுதலில் பெரும்பாலான நேரத்தை இளைஞர்கள் கழித்து வருகின்றனர். இதனால் அதிரை வானில் வட்டமடிக்க தொடங்கியது காத்தாடி பட்டம். இந்த பட்டம் விடுதலில் சிறார்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றனர்? என்பதை பெற்றோர்கள் கவனிக்க தவறியதன் விளைவு உயிரை குடிக்கும் அளவிற்கு சில நேரங்களில் விபத்து நேரிடுகிறது. அதோடு மாஞ்சா எனும் கொலைகார

Read More

கொரோனாவைவிட ஆபத்து மாஞ்சா! பெற்றோரே உஷார்!

Posted by - April 23, 2020

கொரோனா என்னும் கொடிய வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க உலக நாடுகளிடம் இருக்கும் ஒரே மருந்து, மக்களை வெளியே அனுமதிக்காமல் வீட்டிலேயே இருக்க வைப்பதுதான். இதனாலேயே உலகின் பல்வேறு நாடுகளிலும், இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும் அரசின் ஊரடங்கை ஏற்று வீட்டிலேயே இருந்து வருகின்றனர். அவ்வாறு வீட்டிலேயே இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கைப்பேசியை உபயோகித்தே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் தங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுகளை கையிலெடுத்து நேரத்தை செலவிட தொடங்கியுள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)