‘தளர்வுகளற்ற தன்னம்பிக்கை!’ – அதிரை அப்துல் ரஹ்மானின் நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்!
ஊரே அடங்கிரு! உயிரெல்லாம் அடங்குது! இன்னும் எத்தனை நாட்கள் நீடிக்க போகுது இதே கடினமான நாட்கள்! இதே புலம்பல் தான் அடிகோட்டு ஏழை முதல் அயல்நாட்டு பணக்காரர்கள் வரை! இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதன் வெளிப்பாடு என்பது தூண்டப்படுவதில் தான் இருக்கிறது. அதாவது இண்டியுசிங் இம்முனு ரெஸ்பான்ஸ்என்று கூறுவார்கள். புரியும்படி சொல்லபோனால் நம் வீட்டுக் கதவை யாரேனும் தட்டினால் எப்படி நாம் யார் என்று