லக் அடித்தால் மட்டுமே புகார் அளிக்கமுடியும்! ஏர்டெல் வாடிக்கையாளர்கள் குமுறல்!

Posted by - March 22, 2022

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக ஏர்டெல் நெட்வொர்கிள் சிக்கினல் பிரச்சனை , கால் செய்தால் சென்றடையவில்லை இது போன்று அதிகமான பிரச்சனைகளை வாடிக்கையாளர்கள் தினமும் சந்தித்து வருகின்றனர். புகார் அளிக்க 198 தொடர்பு கொண்டால் அதுவும் சரியான முறையில் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த புகார் அளிக்க 1ஐ அழுத்தவும் என்று கூறுகிறது ஆனால் அந்த எண் பயன்படவில்லை இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் கவலைக்குள்ளாகினர். லக் அடித்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)