அதிரைக்கு காஸ்டிக் சோடா தொழிற்சாலை வேண்டாம்! அசாதுதீன் உவைசி வலியுறுத்தல்!

Posted by - April 1, 2021

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது, அரசியல் கட்சியினர் சுழன்று சுழன்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நட்சத்திர தலைவர்கள் பலர் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் உவைசி, பட்டுக்கோட்டை தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்தை ஆதரித்து அதிராம்பட்டினத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

Read More

அதிரையில் உரையாற்றுகிறார் அசாதுத்தீன் உவைசி!

Posted by - March 30, 2021

வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வத்திற்கு ஆதரவாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சித்தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுத்தீன் உவைசி அதிராம்பட்டினத்தில் உரையாற்றுகிறார். நாளை புதன்கிழமை(31/03/2021) மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் நடைபெறும் உவைசி உரையாற்றும் பிரச்சார கூட்டத்தை நமது அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் பக்கத்தில் நேரலையாக பார்க்கலாம்.

Read More

வீட்டில் ஒருவருக்கு வேலை.. கேஸ் சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் – அமமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி !

Posted by - March 13, 2021

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அ.ம.மு.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். இதில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தேசிய தலைவர் ஓவைசி, எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத்தலைவர் தெகலான் பாகவி, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.இ.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் அ.ம.மு.க.வின் தேர்தல் அறிக்கையை டி.டி.வி.தினகரன் வெளியிட்டார். இதில் 100 தலைப்புகளில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)