அதிரை வரலாற்றில் AFFA கால்பந்து தொடர் பெஸ்ட் : மெச்சும் அதிரை கால்பந்து ரசிகர்கள்!!
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் 20 ம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி கடந்த 11.07.2022 திங்கள்கிழமை துவங்கியது. தென்னிந்திய அளவிலான இந்த மின்னொளி தொடர் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் தரம் வாய்ந்த அணிகள் பங்கு பெற்று விளையாடினர். மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் நாக் – அவுட் சுற்று முறையில் நடைபெற்றது. அதிரை அணிகள் சிறப்பாக விளையாடிய போதிலும் அடுத்ததடுத்து சுற்றுகளுக்கு