அதிரை AFCC கிரிக்கெட் தொடர் : பைனலை காண பொதுமக்களுக்கு அழைப்பு!!

Posted by - May 24, 2022

அதிரையில் தமிழக அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் அதிரை AFCC கிரிக்கெட் கிளப் சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடரில் தமிழகத்தின் தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று விளையாடி வந்த நிலையில், நாளைய தினம் (25.05.2022) புதன்கிழமை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தஞ்சை RVMCC – பட்டுக்கோட்டை அணிகள் களம் காண இருப்பதால் அதிரையில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்க அதிரை AFCC அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது

Read More

அதிரை AFCC அணியின் இஃப்தார் நிகழ்வு : அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பு!!

Posted by - April 19, 2022

அதிரை AFCC கிரிக்கெட் அணியின் சார்பாக இன்று (19.04.2022) செவ்வாய்க்கிழமை கிராணி AFCC மைதானம் பின்பிறம் உள்ள மஸ்ஜித் இப்ராஹீம் பள்ளிவாசல் அருகில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்சிக்கு அதிரையில் உள்ள பல அணிகளும், மாற்றுமத நண்பர்களும், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டனர். மாநில அளவில் பங்கு பெற்று விளையாடிய தலைசிறந்த அணிகள் எதிர்வரும் மே மாதம் 11.05.2022 அன்று அதிரை AFCC நடத்த இருக்கின்ற கிரிக்கெட் தொடரில்

Read More

அதிரை AFCC கிரிக்கெட் அணியின் 2022 ம் ஆண்டுக்கான நிர்வாக குழு தேர்வு.!!

Posted by - January 23, 2022

கடந்த 16 வருடங்களாக அதிரை மட்டுமல்லாது வெளியூர்களிலும் அதிரை AFCC கிரிக்கெட் அணி பல தொடர்களில் விளையாடி வருகிறது. (TNCA – TamilNadu Cricket Association) தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரே கிரிக்கெட் அணியாகவும், தஞ்சை மாவட்ட அளவிலான டிவிசன் போட்டியிலும் இரண்டாமிடம் பெற்று அதிரை நகருக்கு பெருமை சேர்த்து வருகிறது. அதிரை ஃபிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியின் நிர்வாக குழு இன்று அதிரையில் நடைபெற்றது. இந்த நிர்வாக குழுத் தேர்வில் AFCC அணியின்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)